• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home பொருளாதாரம் வணிகம் / தொழில்

Positive pay: பாதுகாப்பான காசோலை பரிவர்த்தனை

சக்ரவர்த்தி மாரியப்பன் by சக்ரவர்த்தி மாரியப்பன்
December 20, 2020
in வணிகம் / தொழில்
0
Positive pay: பாதுகாப்பான காசோலை பரிவர்த்தனை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

ஜனவரி 1, 2021 முதல் புதிய காசோலை நடைமுறை.

ரூ.50000 க்கு மிகும் காசோலை பரிவர்த்தனைகளுக்கு இரட்டை சரிபார்ப்பு நடைமுறையை ரிசர்வ் வங்கி வரும் புத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.

#Positive_Pay – பாசிட்டிவ் பே என்று இது அழைக்கப்படுகிறது.

ரூ.50 ஆயிரத்திற்கு அதிகமான காசோலையை வழங்குபவர் பெறுநர் விபரங்களான பெயர், தேதி, தொகை போன்றவற்றை SMS, இணையம், செயலி அல்லது ATM வழியே முன்பே தெரிவிக்க வேண்டும்.

காசோலை வழங்கும் நபர் விருப்பத்தின் பெயரில் தற்போது இதை செயல்படுத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே வேளையில் ரூ.5 இலட்சத்திற்கு அதிகமான பரிவர்த்தனைகளுக்கு இதனைக் கட்டாயமாக்க வங்கிகளை அறிவுறுத்தியுள்ளது. இது நிர்பந்தமாக மாற வாய்ப்புகள் அதிகம்.

அப்படி நடக்கும் பட்சத்தில் சரியான தகவல் இல்லாமல் ரொக்கமாக்க வழங்கப்படும் காசோலைகள் திரும்பும், நிராகரிக்கப்படும். வங்கிகள் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அதன் சுற்றறிக்கை சொல்கிறது.

முக்கியமாக இக்காசோலை பரிமாற்றங்களில் ஏதாவது சிக்கல் நிகழ்ந்தால் வாடிக்கையாளர் Positive Pay ஆப்ஷனை தேர்வு செய்திருந்தால் மட்டுமே Dispute Resolution Mechanism எனும் தீர்வுக்கு முன்னெடுக்க இயலும். இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை NPCI மேற்கொண்டு உள்ளது. நண்பர்கள் தயாராக இருக்க வேண்டுகிறேன்.

Previous Post

எப்போது கிடைக்கும் பொங்கல் பரிசு?

Next Post

வித்யுத் மோகன் இளைய உலக சாம்பியன் விருதை வென்றார்

சக்ரவர்த்தி மாரியப்பன்

சக்ரவர்த்தி மாரியப்பன்

Next Post
வித்யுத் மோகன் இளைய உலக சாம்பியன் விருதை வென்றார்

வித்யுத் மோகன் இளைய உலக சாம்பியன் விருதை வென்றார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023

Recent News

ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108