பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு சலுகை அளிக்க முடிவு
இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்ற ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
* 10 துறைகளுக்கு ரூ.2 லட்சம் கோடி ஊக்கத்தொகை.
* ஜவுளித்துறைக்கு ரூ.10,863 கோடி, உணவுப் பொருட்கள் துறைக்கு ரூ.10,900 கோடி வழங்கப்படும்.
* சோலார் மின் உற்பத்தி துறைக்கு ரூ.4500 கோடி, இரும்பு உற்பத்தித் துறைக்கு ரூ.6322 கோடி, ஆட்டோமொபைல் துறைக்கு ரூ.57042 கோடி ஊக்கத்தொகை.
* ஊக்கத் தொகை திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு முதலீடுகள் அதிகரிக்கும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.













