• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
சஞ்சிகை108
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்
No Result
View All Result
சஞ்சிகை108
No Result
View All Result
Home தேசிய செய்திகள்

ஶ்ரீராமர் மந்திர்

வானமாதேவி by வானமாதேவி
August 24, 2020
in தேசிய செய்திகள்
0
இரவில் ஒளிரும் சாக்கடை மூடிகள். இங்கல்ல. ஜப்பானில்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare in Whatsapp

ஶ்ரீராமஜென்ம பூமி பூஜை  நமது பிரதமர் திரு . நரேந்திர மோடிஜி அவர்களால் ஆகஸ்ட் 5ல்  முடிந்த பிறகு நேற்று(ஆகஸ்ட் 20)  மந்திர் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்துள்ளது. இதற்காக மண் மாதிரிகள்  எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன. இதற்கானக் கட்டுமானப் பணியை மேற்கொள்ளப்போவது CBRI    ரூர்கீ, IIT மெட்ராஸ் மற்றும் லார்சன் டூப்ரோ (LAp&T)  நிறுவனத்தைச் சார்ந்த பொறியாளர்கள்.

இந்தக் கோயிலானது பழைய  பாரம்பரிய முறையில்  பூமியதிர்ச்சி , புயல், மற்றும் பல இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் கட்டப்படும் என ஶ்ரீராமஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன் கட்டுமானப் பணியில் இரும்பு சம்பந்தபட்டப் பொருட்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் அதற்குப்பதில் தாமிர (Copper) தகடுகள் உபயோகப்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். .

அந்த தகடானது  18 இன்ஞ் நீளம், 30 மிமீ அகலம் 3மிமீ ஆழமும் கொண்டதாக இருக்கும்கட்டிடம் முழுக்க இந்த தாமிரத்தகடுகளே இணைப்பாகப் பயன்படுத்த உள்ளதால் ராம பக்தர்களிடம் தாமிரத் தகடுகளை நன்கொடையாக வழங்கக் கேட்டுள்ளனர் கட்டிட நிர்மாண அமைப்பினர்.சுமோர் 10,000 தகடுகள் வரைத் தேவைப்படுமென்று  தெரிய வருகிறது.

இதற்காகத் தகடுகளை வழங்குபவர்கள் தங்கள் குடும்பப் பெயர்கள்,அவர்களது இருப்பிடம், மற்றும் தங்களது  சமூகம் போன்ற விவரங்களை அந்தத் தகடுகளில் பொறித்து வழங்கலாமென அறிவித்துள்ளனர்.இதன் மூலம் தேசம் முழுவதும் இந்தக் கட்டுமானப் பணியில் வேறுபாடின்றி இணைய முடியும் , பங்கு கொள்ள முடியுமெனத் தெரிவித்துள்ளனர்.கட்டிடப்பணி 36 மாதங்களிலிருந்து 40 மாதங்களில் முடிவுறும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.விரைவில் பணிகள் சிறப்புற முடிந்து ஶ்ரீராமரின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.

Previous Post

இது அம்பானிகளின் அரசே

Next Post

இந்திய அணு மனிதன்

வானமாதேவி

வானமாதேவி

Next Post
இந்திய அணு மனிதன்

இந்திய அணு மனிதன்

Stay Connected test

  • 87.1k Followers
  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”-வெந்த புண்ணில் பாயும் வேல்

August 27, 2020
பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள்

January 1, 2021
முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம்  வெறும் கனவு தான்!

முல்லா, மசூதி, மதரஸா: கட்டுப்படுத்தப்படாவிட்டால் நல்லிணக்கம் வெறும் கனவு தான்!

October 27, 2021
‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’!

January 14, 2021
பாரதிய கல்வி (பகுதி – 5)

பாரதிய கல்வி (பகுதி – 5)

11
பாரதிய கல்வி (பகுதி-1)

பாரதிய கல்வி (பகுதி-1)

10
ஊர் கூடித் தேரிழுப்போம்..

ஊர் கூடித் தேரிழுப்போம்..

10
தாகம் தணிக்குமா கானல்நீர்

தாகம் தணிக்குமா கானல்நீர்

7
ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023

Recent News

ஜெய் ஸ்ரீராம் !

ஜெய் ஸ்ரீராம் !

January 22, 2024
தோக் பிசின் மொழியில் திருக்குறள்

தோக் பிசின் மொழியில் திருக்குறள்

May 22, 2023
பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

பண உருவல்: Demonstration 2.0-ஆப்பு 2.0

May 20, 2023
GST வசூலில் புதிய உச்சம்

GST வசூலில் புதிய உச்சம்

May 2, 2023
சஞ்சிகை108

© 2022 sanjigai 108

Navigate Site

  • முகப்பு
  • செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • கட்டுரைகள்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • சுதேசி
  • நூல் ஆய்வு
  • பொருளாதாரம்
  • வரலாறு
  • வாழ்வியல்

© 2022 sanjigai 108