ஏராளமான பொறியியல் மாணவர்களின் செமஸ்டர் முடிவுகள் நிறுத்திவைப்பு!
சில மாணவர்களுக்கு WH1 என தேர்வு முடிவு காண்பிப்பதால் குழப்பம்.
ஆன்லைன் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு குறித்து அண்ணா பல்கலை. விளக்கம்
ஆன்லைன் தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்தேகம் என்பதால் முடிவு நிறுத்தம்
முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு குறித்தும் அறிவிப்பு இல்லை
சில இறுதியாண்டு மாணவர்கள் வளாகத் நேர்முகங்கள் மூலம் பணிக்கு தேர்வாகியுள்ளனர்.












